நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சந்தையில் உயர்வடைந்த பச்சை மிளகாய் விலை!

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சந்தையில் உயர்வடைந்த பச்சை மிளகாய் விலை!

சந்தையில் பச்சை மிளகாய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இன்று (02) கம்பஹா பிரதேசத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1000 – 1500 வரை விற்பனையாகிறது.

காய்கறிகள் தட்டுப்பாடு காரணமாக வியாபாரிகள் தன்னிச்சையாக விலை நிர்ணயம் செய்வதாக மக்கள் கூறுகின்றனர். (யாழ் நியுஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.