இலங்கை மின்சார சபையின் தலைவர் திரு எம். எம். சி பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார்.
இராஜினாமா கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தையடுத்து, பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தலைவர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அவர் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)