அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி விபரம் இதோ!
Close
advertise here on top
advertise here on top
happy kids fun world

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி விபரம் இதோ!

இலங்கை கிரிக்கெட்டின் தேர்வுக் குழுவானது, 2022 அவுஸ்திரேலியாவுடனான இலங்கை அணியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக பின்வரும் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது இலங்கை தேசிய அணி 05 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

போட்டிகள் 11 பெப்ரவரி 2022 முதல் SCG, Manuka Oval மற்றும் MCG ஆகிய மூன்று மைதானங்களில் விளையாடவுள்ளன.

அணி

01) தசுன் ஷானக - அணித்தலைவர்

02) சரித் அசலங்க - துணைத்தலைவர்

03) அவிஷ்க பெர்னாண்டோ

04) பத்தும் நிஸ்ஸங்க

05) தனுஷ்க குணதிலக்க

06) குசல் மெண்டிஸ்

07) தினேஷ் சந்திமால்

08) சாமிக்க கருணாரத்ன

09) ஜனித் லியனகே

10) கமில் மிஷார

11) ரமேஷ் மெண்டிஸ்

12) வனிந்து ஹசரங்க

13) லஹிரு குமார

14) நுவான் துஷார

15) துஷ்மந்த சமீர

16) பினுர பெர்னாண்டோ

17) மகேஷ் தீக்‌ஷன

18) ஜெஃப்ரி வாண்டர்சே

19) பிரவீன் ஜெயவிக்ரம

20) ஷிரான் பெர்னாண்டோ - அமைச்சரின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை
(யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.