வங்கிகளில் உள்ள வெளிநாட்டு நாணயங்களை ரூபாவாக மாற்றுமாறு இலங்கை வங்கிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் போலியானவை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Rumors spread by some mischievous elements that Sri Lankan #banks have been ordered by @CBSL to forcibly convert balances in their customers' #Forex accounts are totally false. #SriLanka #Fakenews
— Ajith Nivard Cabraal (@an_cabraal) January 5, 2022