தற்போதைய அரசாங்கம் ஜனநாயக ரீதியில் செயற்படுவதாகவும், அரசாங்கத்தை கைப்பற்ற நினைக்கும் பலர் கடந்த 5 வருடங்களில் என்ன நடந்தது என்பதற்கு கூடிய விரைவில் பதில் சொல்ல வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து நாடு சரியான பாதையில் செல்லும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)