சீமெந்து தட்டுப்பாடு பெப்ரவரி 15 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். (யாழ் நியூஸ்)