இன்று காலை கதிர்காமம் சதொச நிறுவனத்தில் இருந்த பெண்ணொருவர் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவை கடுமையாக கண்டித்துள்ளனர்.
“அரிசி இருக்கிறதா என்று பார்க்க வருகின்றார், மக்கள் சாப்பிடுவதற்கு கூட எதுவும் இல்லை” என்று பொருட்களை கொள்வனவு செய்ய வந்த பெண் அமைச்சரிடம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அப்போது தர்மசங்கடத்திற்கு ஆளான வர்த்தக அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் தற்போது கிடைப்பதை வைத்து சந்தோசமாக இருக்குமாறு கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)