பானுக ராஜபக்ச தனது ஓய்வு கடிதத்தை கிரிக்கட் நிர்வாகத்திடம் கடந்த திங்கட்கிழமை (03) கையளித்துள்ளதாக இலங்கை கிரிக்கட் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய உடற்தகுதி தரங்களுடன் குறிப்பாக தோல் மடிப்பு நிலைகளுடன் கிரிக்கட் விளையாட முடியாது என பானுக ராஜபக்ச தனது ஓய்வு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக இலஙகி கிரிகக்ட் வட்டாரம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)