பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி, கையடக்க தொலைபேசி செயலி (App) மூலம் இதற்கான QR குறியீட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)