அவர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பரிசோதிக்கப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொற்றுக்கு இலக்காகி அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் எனவும் அதிகாரி மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)