உலக டென்னிஸ் சாம்பியனான நோவக் ஜோகோவிச்சின் அவுஸ்திரேலிய விசாவை ரத்து செய்ய அதிகாரிகள் எடுத்த முடிவு நியாயமற்றது என்று பெடரல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதனடிப்படையில் அவருக்கு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் அவருக்கு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.