இன்று வரை மாத்திரமே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனல்மின் நிலையத்தில் எரிபொருள் கிடைக்கும் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
இன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனல்மின் நிலையத்தில் எரிபொருள் கிடைக்கும் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)