தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (NCPI, 2013=100)1 இல் ஆண்டுக்கு ஆண்டு (Y-o-Y) மாற்றத்தால் கணக்கிடப்படும் மொத்தப் பணவீக்கம், நவம்பர் 2021 இல் 11.1 சதவீதத்திலிருந்து 2021 டிசம்பரில் 14.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஆண்டு சராசரி அடிப்படையில், நவம்பர் 2021 இல் 6.2 சதவீதமாக இருந்த தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் 2021 டிசம்பரில் 7.0 சதவீதமாக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)