தெஹிவளை கடற்கரையில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி நீர்மூழ்கி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை கடற்கரையில் இருந்த நீர்மூழ்கி வீரர் ஒருவரை முதலை பிடிக்க முற்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.(யாழ் நியூஸ்)