தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையிலிருக்கும் மஹேல ஜயவர்தன, இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கட் அணியில் இணைய உள்ளார்.
அதன்படி அவர் வரும் 9ம் திகதி நாட்டில் இருந்து புறப்பட உள்ளார். மஹேல 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியுடன் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் முழுவதும் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)