இன்று (01) முதல் சீமெந்து விலையை அதிகரிக்க உள்ளூர் சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
அதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டை ரூ. 100 இனால் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூ. 1375 ஆகும். (யாழ் நியூஸ்)