18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பிரதான வாக்காளர் பட்டியலில் பிரவேசிப்பதற்கு முன்னர் மேலதிக வாக்காளர் பட்டியல் மூலம் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, இதன் முதற்கட்டமாக, 01.06.2021 முதல் 31.01.2022 வரையிலான காலகட்டத்தில் 18 வயது நிறைவடைந்தவர்கள் அதாவது 01.06.2003 முதல் 31.01.2004 இற்குள் பிறந்தவர்கள் YC வடிவத்தினூடாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். (யாழ் நியூஸ்)