முன்னாள் நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு தொடர்பில் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று (19) 03 மணித்தியாலங்களுக்கு மேலாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினரால் விசாரணை நடத்தப்பட்டது. (யாழ் நியூஸ்)