உலகின் மிகப்பெரிய இயற்கையான மிகப்பெரிய ஒற்றை நீலமாணிக்கம் (Blue Sapphire) இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"ஆசியாவின் ராணி" (Queen of Asia) என்று பெயரிடப்பட்ட இந்த நீலக்கல் 310 கிலோகிராம் எடை கொண்டது மற்றும் ரன்னபுர பதுகெதர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)