சில பிரதேசங்களில் இன்று (12) மாலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை 30 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)