தான் தனியாக சிறைச்சாலைக்கு செல்லவில்லை என்றும் தான் ரஞ்சன் ராமநாயக்கவின் காதலியுடன் தான் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் திஸாநாயக்க தெரிவித்தார்.
தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)