புகையிரத நிலைய அதிபர்களுக்கும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (28) நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின், தொடர் பணிப்பகிஷ்கரிப்பாக பணிப்புறக்கணிப்பு தீவிரப்படுத்தப்படும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத பொது முகாமையாளருடன் நேற்று (27) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாக இன்று முதல் எரிபொருள், சீமெந்து மற்றும் கோதுமை மா போக்குவரத்தில் இருந்து விலகுவதற்கு நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)