இன்றைய தினம் (22) கண்டி, அக்குரணை பிரதேசத்தில் சிறுவர்களுக்கான (Sky Play World) விளையாட்டு அரங்கம் மற்றும் (Sky Restaurant) உணவகம் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இவ்விளையாட்டு அரங்கத்தில் 20 இற்கும் மேற்பட்ட உள்ளக விளையாட்டுக்களுடன் கூடிய உணவகமும் அமையப் பெற்றுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் சிறுவர்கள் உட்பட பெண்களுக்குமான மிகவும் பாதுகாப்பான சூழலில் தமது ஓய்வு நேரங்களை கழிக்க முடியுமாக காணப்படுகின்றது.
மேலும் விசாலமான வாகன தரிப்பிட வசதியுடன் கூடிய இவ்விளையாட்டு அரங்கம், தனித்துவமான எந்தவித செயற்கைச் சேர்க்கையுமின்றிய இந்திய உணவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது. இவ்வுணவகமானது பல வருடகால சமையல் துறையில் அனுபவம் பெற்ற இரு இந்தியர்களினால் நிர்வகிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

அனைவரையும் வருகை தருமாறு நிர்வாகம் கேட்டுக்கொள்கின்றது.
(யாழ் நியூஸ்)
தொலைப்பேசி எண் - 0777 347 347
இடம் (Google Map) : https://goo.gl/maps/1cLET33r8Phdvw1J9
சமூக வலைதள கணக்குகள்

Facebook
Sky Play World: fb.com/skyplayworld.lk
Sky Play World: fb.com/skyplayworld.lk
Sky Restaurant: https://bit.ly/3EkX2NV
Instagram
Sky Play World: instagram.com/skyplayworld.lk
Sky Restaurant: instagram.com/skyrestaurant.lk