குறைந்த மின்தேவை காரணமாக இன்று (05) மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நேற்று (04) அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையம் மீண்டும் முழுமையாக இயங்கும் வரை மின் விநியோகத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மின்வெட்டு இன்று நடைபெறாது. (யாழ் நியூஸ்)