Updated 2:40pm
Click HERE 👇
அதன்படி, மாலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒரு மணித்தியாலம் மின் விநியோகம் தடைப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மின்சாரத் தேவை மற்றும் மின் உற்பத்தித் திறனைப் பொறுத்து மின்வெட்டு ஏற்படுவதால், மின்சாரம் துண்டிக்கப்படும் பகுதிகள் குறித்து குறிப்பிட்ட அறிவிப்பு எதுவும் வழங்க முடியாது என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)