கொழும்பில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து!

கொழும்பில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து!

File Photo
கொழும்பு, கேஸ்பக சந்தியில் உள்ள கடை ஒன்றில் இன்று (05) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் மின் கசிவு என சந்தேகிக்கப்படுவதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.