சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டின் பேரில் குருநாகல் வைத்தியசாலையின் டாக்டர். ஷாபி ஷிஹாப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார்.
பின்னர், அவரை மீள சேவையில் அமர்த்தவும், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகையை வழங்கவும் அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று பல ஊடகங்களில் நேற்றைய தினம் செய்தி வெளியாகிருந்தது. (யாழ் நியூஸ்)