இயற்கையாக விளையும் ஈரப்பலா உரம் சேர்க்காமல் அதிக விலைக்கு விற்கப்படுவது ஏன் என நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஈரப்பலா மட்டுமன்றி பலாப்பழத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ. 1000 - 1200 ஆக உயர்வடைந்துள்ளது.
சகிக்க முடியாத அளவுக்கு காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)