புத்தர் உயிருடன் இருந்த காலத்திலும் இவ்வாறான துறவிகள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சில சமயங்களில், தவறான வழிகளில் ஈடுபடும் மக்களைத் திருத்துவதற்கு இத்தகைய துறவிகள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
ஒரு பிரசங்கத்தின் போது, தம்மாலோக தேரர் கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)