இன மற்றும் மத ஒற்றுமையை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாகாண ஆளுநர் அசாத் சாலியை சகல குற்றச்சாட்டுக்களிலும் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அசாத் சாலி இனால் இன மற்றும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிடப்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)