கொட்டதெனியாவ, வராகல பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8,200 கோழிகள் உயிரிழந்துள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)