பதுளை சிறைச்சாலையில் சந்தேகநபர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி சம்பவத்தில் காயமடைந்த 5 சந்தேகநபர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)