ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் அதனோடிணைந்த கூட்டணிக்கட்சிகளுக்கும் இடையே அண்மைக்காலமாக வெடித்துள்ள முரண்பாடுகள் அரசாங்கத்தை கவிழ்க்கும் அளவிற்கு செல்லாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் சுதந்திர கட்சி அரசாங்கங்களில் முரண்பாடுகள் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.