சந்தையில் மீண்டும் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ச.தொ.ச.வின் மூலம் சலுகை விலையில் வழங்கப்படும் பொருட்களின் பட்டியலில் பால் மா உள்ளடக்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரிசி, சீனி, தேயிலை, சவர்க்காரம், உப்பு உள்ளிட்ட 50 அத்தியாவசியப் பொருட்களே சலுகை விலையில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)