இயற்கையான கித்துள் கள் மற்றும் கித்துள் தேன் ஆகியவற்றின் முதலாவது உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நேற்று (14) குருவிட்ட கைத்தொழில் பேட்டையில் ஆரம்பமானது.
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொண்டு பதப்படுத்தப்பட்ட கித்துல் கள் அறிமுகம் செய்யப்பட்டது. (யாழ் நியூஸ்)