அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் குறுகிய நேர மின்சாரம் தடைபடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
“நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மூன்று ஆலைகள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் குறுகிய னேர மின்சாரத் தடைகள் ஏற்படக்கூடும்" என இலங்கை மின்சார சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை திட்டத்தை செயல்படுத்த இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)