நாட்டில் இன்று (03) காலை 11. 00 மணியளவில் ஏற்பட்ட நாடளாவிய மின்தடை, சீர்செய்யப்பட்டு மின்விநியோகம் நாட்டின் பல இடங்களிலும் வழமைக்கு திரும்பியுள்ளது.
அனைத்து துணை மின் நிலையங்களின் ஊடாகவும் 1000 மெஹாவோட் மின்சாரம், தேசிய மின் தொகுதிக்குள் மாலை 4.30க்கு இணைக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.