விஷ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "தப்லிகி ஜமாஅத் அமைப்பு நம் நாட்டுக்கு மட்டுமின்றி உலகுக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
-இந்திய ஊடகம்