பிறப்புச் சான்றிதழை வழங்கும்போது அதில் மாற்றங்களைச் செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதன்படி பிறப்புச் சான்றிதழில் இலங்கை அடையாள இலக்கத்தை உள்ளடக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தனித்துவமான அடையாள இலக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயற்பாடுகளை இலகுவாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்ளவும், அரச மற்றும் தனியார் துறைகளின் சேவைகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியும் என அமைச்சரவை தீர்மானம் குறிப்பிடுகிறது.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் வருமாறு: (யாழ் நியூஸ்)