சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் இன்று முதல் மீண்டும் 22 நாடுகளுக்கு பின்பு ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் நடவடிக்கையாக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை நவம்பர் 15ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)