இலங்கை இராணுவத்தின் 59வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)