இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் கோவிட் வகை வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் குழு ஓமிக்ரான் கோவிட் இனங்கள் பற்றிய இந்த தகவலை கண்டுபிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)