பண்டிகை காலத்தில் நீங்கள் ஏமாற்றப்படலாம்! பொதுமக்களுக்கான அவசர அறிவித்தல்!

பண்டிகை காலத்தில் நீங்கள் ஏமாற்றப்படலாம்! பொதுமக்களுக்கான அவசர அறிவித்தல்!


பண்டிகைக் காலங்களில் மொத்த விற்பனை, சலுகைகள் என பல்வேறு பெயர்களின் காலாவதியான பொருட்கள் மற்றும் பாவனைக்கு உதவாத பொருத்தமற்ற பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மோசடி, மற்றும் மோசடி வர்த்தகர்களினால் பாவனையாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை தடுக்கும் வகையில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் சோதனைகளை தீவிரப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர். 


இந்நிலையில் பண்டிகைக் காலங்களில் கடைகள் சோதனையிடப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.  


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.