திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சுமார் ஒரு மாதத்திற்குள் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்திய ஊடகத்மொன்றுக்கு தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)