நேற்றைய தினம் (24) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் டுபாய் செல்லவிருந்த 7 பயணிகளின் பயணப் பொதிகளுக்குள் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு நாணயத்தாள்கள் சிலவற்றை இலங்கை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட அமெரிக்க டொலர்கள், யூரோக்கள் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகளின் பெறுமதி சுமார் ரூ. 65 மில்லியன் என சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
கைப்பற்றப்பட்ட அமெரிக்க டொலர்கள், யூரோக்கள் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகளின் பெறுமதி சுமார் ரூ. 65 மில்லியன் என சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)