கிறிஸ்மஸ் விடுமுறை அல்லது புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக இலங்கையை முழுமையாக முடக்குவதற்கு எந்த முடிவும் இல்லை என்று நாட்டின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன இன்று (20) தெரிவித்தார்.
கொரோனா பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மக்களின் மிகவும் முக்கியமான பொறுப்பு என்று கூறிய அவர், குறிப்பாக 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)