பிரபல நடிகர் சரத் சந்திரசிறி காலமானார்.
தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறக்கும் போது அவருக்கு 57 வயது. (யாழ் நியூஸ்)