கொரோனா ஒமிக்ரோன் விகாரத்தால் முதன்முதலில் கண்டறியப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் இருக்கலாம் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கிறது.
இலங்கையில் முதன் முதலாக ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான நபர் நேற்று (03) அடையாளம் காணப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)