உலக அளவில் தங்க விலை கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதன்படி நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1802 டொலர்களாம பதிவானது.
நேற்று (17) 24 கரட் தங்க பவுன் சுமார் ஒரு இலடச்சத்தி 17,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. (யாழ் நியூஸ்)