இன்று (18) முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிவாயுக் கலன் ஒன்றில் உள்ள எரிவாயுவுக்கான நுகர்வோர் அதிகாரசபை மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனம் ஆகியவற்றின் அனுமதியுடன் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)